நான் போறதுக்குள்ள இதை சாதிக்காம போகமாட்டேன்...: கங்கனங்கட்டிய ‘டான்’ ரோஹித்!

தான் ஓய்வு பெறுவதற்கு முன் இந்திய அணிக்கு ஒருசில உலகக்கோப்பை வென்று தருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா. சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் சாதிக்க முடியாது என நினைத்த இரட்டை சத சாதனையை மூன்று முறை அரங்கேற்றி அசத்தியவர். இந்நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு முன் இந்திய அணிக்கு ஒருசில உலகக்கோப்பை வென்று தருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.